Oct 1, 2026 · ஆய்வாளர்: நளினாசினி அம்பிகைபாதன் · 0 விருப்பங்கள் · 37 பார்வைகள்
உண்மையில் பைரவத்தத்துவம் என்பது காலத்தோடு சம்பந்தம் மிக்கது. திரிசூலம் என்பது திரிகாலம். நல்லூர் உற்சவ வைரவரின் மூர்த்தத்தில் இதை தெளிவாகப்பார்க்கலாம். திரிசூலத்தில் முதல் வளைவு கடந்த காலத்தையும் மற்றைய வளைவு எதிர்காலம் நோக்கியும் உள்ளது. நடுக்கோடு நிகழ்காலத்தை குறிக்கிறது.
வாசிக்க
Jun 14, 2026 · ஆய்வாளர்: வரதராஜா கஜமுகன் · 0 விருப்பங்கள் · 26 பார்வைகள்
பிரம்மஸ்ரீ.க.மு.சோமசுந்தரஐயர்
வாசிக்க
Jun 3, 2026 · ஆய்வாளர்: நளினாசினி அம்பிகைபாதன் · 0 விருப்பங்கள் · 19 பார்வைகள்
ஈழத்து சித்தர் மரபின் மறக்கமுடியாத பெண்மணி – சடையம்மா
ஈழத்து சித்தர்கள் என்றாலே பல சுவாமிகள் நினைவிற்கு வருவார்கள். ஆனால் அந்த மரபில் பெண்சித்தர்களும் ஒளிர்ந்துள்ளனர். அவர்களில் முதன்மையாக அடையாளப்படுத்தப்படுபவர் அன்புக்கும் வழிபாட்டிற்கும் உரிய சடையம்மா.
ஆன்மீக ஞானியாக மட்டுமல்லாது, தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் சமூகப் பங்களிப்பால் அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த தமிழ் பெண்மணி அவர். சடையம்மாவின் வாழ்க்கையும் சிந்தனைகளும் மேலும் ஆராயப்பட வேண்டிய அரிய பாரம்பரியச் செல்வமாகும்.
வாசிக்க
May 5, 2026 · ஆய்வாளர்: வரதராஜா கஜமுகன் · 0 விருப்பங்கள் · 20 பார்வைகள்
இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் ஈசான தேசிகர், மருத்துவர் கி. பிரதாபன்
வாசிக்க
Mar 6, 2026 · ஆய்வாளர்: வரதராஜா கஜமுகன் · 0 விருப்பங்கள் · 16 பார்வைகள்
வாசிக்க
Feb 20, 2026 · ஆய்வாளர்: வரதராஜா கஜமுகன் · 0 விருப்பங்கள் · 17 பார்வைகள்
ஆன்மீக அறிவை இன்றைய Digital மற்றும் GenZ தலைமுறைக்கு ஏற்ற முறையில் வழங்கியவேண்டிய முக்கிய பொறுப்பில் நாம் உள்ளோம்!
வாசிக்க
Feb 10, 2026 · ஆய்வாளர்: வரதராஜா கஜமுகன் · 0 விருப்பங்கள் · 22 பார்வைகள்
போர்க்காலச் சூழலில் நிலவிய சைவ சமய வாழ்வியல் கட்டாயமாக ஆராயப்படவேண்டும் #ஆதாரம் #தமிழருவிசிவகுமாரன்
வாசிக்க
Jan 28, 2026 · ஆய்வாளர்: வரதராஜா கஜமுகன் · 0 விருப்பங்கள் · 21 பார்வைகள்
ஆன்மீக வாழ்வியலை ஆராய்தலின் அவசியம் - சிறப்புரை - பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன், தமிழ்த்துறை தலைவர், பேராதனைப் பல்கலைக்கழகம்
வாசிக்க
Jan 1, 2026 · ஆய்வாளர்: வரதராஜா கஜமுகன் · 0 விருப்பங்கள் · 35 பார்வைகள்
இலங்கையின் இந்து சமூகத்தின் ஆன்மிக வாழ்வியலை ஆராய்தலையும் ஆவணப்படுத்தலையும் நோக்கமாகக் கொண்டு, ஆதாரம் அறக்கட்டளை தனது ஆய்வுப்பிரிவினை ஆரம்பிக்கின்றது.
வாசிக்க