Mar 6, 2026 · வரதராஜா கஜமுகன்

கந்தசஷ்டி விரதகாலத்தில் கந்தசஷ்டிக் கவசத்தின் வகிபாகம்

கந்தசஷ்டி விரதகாலத்தில் கந்தசஷ்டிக் கவசத்தின் வகிபாகம் #Aathaaram #KandaSashti #KandaSashtiKavasam
கந்தசஷ்டி விரதகாலத்தில் கந்தசஷ்டிக் கவசத்தின் வகிபாகம் இலங்கைச் சமூகத்தில் எவ்வாறு காணப்படுகிறது என்பதை ஆராயும் பணியை ஆதாரம் அறக்கட்டளையின் ஆய்வுப்பிரிவு முன்னெடுத்துள்ளது. 
🌱நீங்களும் இந்த ஆய்வுச் செயற்றிட்டத்தில் பங்கெடுக்கலாம். வினாக்கொத்தை நிரப்பி தகவல்களை வழங்குவதற்கு, கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்: https://forms.gle/kGB5RLzFGP1x2Mws7 
🌱உங்கள் தரவுகளைப் பகிர்ந்துகொண்டு இந்த ஆய்வை வலுவூட்டுங்கள். https://youtu.be/ClxTAAp6r_k?si=-qt0MmD_DSGMGjnc 
#Aathaaram #KandaSashti #KandaSashtiKavasam #research