ஆன்மீக அறிவை இன்றைய Digital GenZ, Alpha தலைமுறைகளுக்கு ஏற்ற முறையில் வழங்கியவேண்டிய முக்கிய பொறுப்பில் நாம் உள்ளோம்! மொழி, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட சமூக கூறுகளாகும். அவற்றை மற்றைய தலைமுறைக்கு கடத்துவது முந்தைய தலைமுறைக்கு இருக்கும் பாரிய கடமையாகும். https://youtu.be/fs9_NlntcJE?si=jmdXLM9tKnKUvS4V
#ஆன்மீகம் #DigitalGeneration #GenZ #alpha #தமிழ் #ஆதாரம்
