சுவடி செயல்திட்டம்

ஆன்மீக சித்தாந்தங்கள் மற்றும் அவற்றையொட்டிய வாழ்க்கைமுறைகள் பற்றிய அறிவை வளர்த்தல் எனும் நோக்கோடு ஆதாரம் ஆய்வுப்பிரிவினால் சுவடி செயல்திட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

திறந்த ஆய்வுக் கொள்கை: அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகளும் தரவுகளும் Zenodo களஞ்சியத்தில் பதியப்படும்.

பொறுப்புகள்: ஆய்வாளர் சமர்ப்பித்தல், மதிப்பாய்வாளர் கருத்து, சமூகப் பயனர் பங்கேற்பு.

உரிமைகள்: ஆய்வாளரும் மதிப்பாய்வாளரும் கணக்கு இருப்பு பெறுவர். தொகைகளை நிர்வாகம் நிர்ணயிக்கும்.

திறந்த தரவுப் பகிர்வுக் கொள்கை