ஆன்மீக வாழ்வியலை ஆராய்தலின் அவசியம் - சிறப்புரை https://www.youtube.com/watch?v=wL2mfDGOUXs “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி” என்ற வரிகளின் வழி, ஆன்மீகம் ஆய்வுக்குட்பட்டதா? என்ற கேள்விக்கு தெளிவு கொண்ட விளக்கத்தை வழங்கிய பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன், தமிழ்த்துறை தலைவர், பேராதனைப் பல்கலைக்கழகம் அவர்களின் “ஆன்மீக வாழ்வியலை ஆராய்தலின் அவசியம்” என்ற சிறப்புரை.
அறிவையும் அனுபவத்தையும் இணைத்த ஒரு சிந்தனைப் பயணம்.
#ஆன்மீகம் #ஆன்மீகஆய்வு #சிறப்புரை #தமிழ்சிந்தனை #ஆதாரம் #ஆய்வு_அவசியம்
