
போருக்குப் பின்னர் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. “போர்க்காலச் சூழலில் நிலவிய சைவ சமய வாழ்வியல் கட்டாயமாக ஆராயப்படவேண்டும்” ஆதாரம் அறக்கட்டளையின் ஆய்வுப் பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வில் வலியுறுத்திய தமிழருவி சிவகுமாரன் 🙏
https://youtu.be/v9yZTvuTEqo?si=v7j0xNHdLr4NAnJ0
#ஆதாரம் #ஆய்வு #சைவசமயம் #தமிழருவிசிவகுமாரன்
