May 5, 2026 · வரதராஜா கஜமுகன்

ஈழத்தில் சமயத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்

ஈழத்தில் சமயத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் — குறிப்பாக ஆன்மீக கிரியைகள், கோயில் வழிபாட்டு முறைகள், ஆன்மீக வாழ்வியல் மற்றும் சமய அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறும் ஆராய்ச்சிகள் — மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. இத்தகவலை ஆதாரம் அறக்கட்டளையின் ஆய்வுப் பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வில் சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் ஈசான தேசிகர், மருத்துவர் கி. பிரதாபன் 🙏
 
#சமயஆய்வு #ஈழம் #சைவநெறி #ஆன்மீகம் #ஆதாரம்அறக்கட்டளை